தேர்தல் தோல்வி: ஐஜேகே பொதுச் செயலாளர் ஜெயசீலன் ராஜினாமா
தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று ஐஜேகே பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதாக பி
சென்னை: தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று ஐஜேகே பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதாக பி.ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் போட்டியிட்டார். இதில் அவர் திமுக வேட்பாளர் அருண் நேருவிடம் தோல்வியடைந்தார்.
What's Your Reaction?