2025-க்குள் குழந்தை தொழிலாளர் இல்லாத தமிழ்நாடு: தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் உறுதி
வரும் 2025-ம் ஆண்டுக்குள் குழந்தை தொழிலாளர் இல்லாத தமிழ்நாடு உருவாகும் என அமைச்சர் சி
சென்னை: வரும் 2025-ம் ஆண்டுக்குள் குழந்தை தொழிலாளர் இல்லாத தமிழ்நாடு உருவாகும் என அமைச்சர் சி.வெ.கணேசன் தெரிவித்தார்.
குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ம் தேதி உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. இதுதொடர்பான நிகழ்ச்சி சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக விழா அரங்கத்தில் நேற்று நடந்தது.
What's Your Reaction?