குளிர்காலத்தில் மாலையில் வேர்க்கடலை சாப்பிடலாமா..?
மிகவும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளில் ஒன்று வேர்க்கடலை. இவை புரதம், நல்ல கொழுப்புகள், மெக்னீசியம், வைட்டமின் ஈ மற்றும் ரெஸ்வெராட்ரோல் போன்ற ஆக்ஸிஜனேற்றிகளின் சிறந்த மூலமாகும்.
What's Your Reaction?







