விக்ரம் படம் நடக்காமல் போனதன் பின்னணி: பிரேம்குமார் விவரிப்பு

விக்ரம் படம் நடக்காமல் போனதன் பின்னணி என்னவென்று பேட்டியொன்றில் பிரேம் குமார் தெரிவித்துள்ளார். ‘மெய்யழகன்’ படத்துக்குப் பிறகு பிரேம் குமார் இயக்கவுள்ள அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணமிருந்தன.

Sep 25, 2025 - 10:46
 0  5
விக்ரம் படம் நடக்காமல் போனதன் பின்னணி: பிரேம்குமார் விவரிப்பு

விக்ரம் படம் நடக்காமல் போனதன் பின்னணி என்னவென்று பேட்டியொன்றில் பிரேம் குமார் தெரிவித்துள்ளார்.

‘மெய்யழகன்’ படத்துக்குப் பிறகு பிரேம் குமார் இயக்கவுள்ள அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணமிருந்தன. இடையே விக்ரம் படத்தினை இயக்கவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், திட்டமிட்டப்படி அப்படம் தொடங்கவில்லை. அடுத்ததாக ஃபகத் பாசில் நடிக்கவுள்ள படத்தினை இயக்கவுள்ளார் பிரேம் குமார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist