புதுமுக இயக்குநர் இயக்கத்தில் விக்ரம்

புதுமுக இயக்குநர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவிருப்பது உறுதியாகி இருக்கிறது. ‘மாவீரன்’ இயக்குநர் மடோன் அஸ்வின் மற்றும் ‘மெய்யழகன்’ பிரேம்குமார் ஆகியோரின் படங்களில் இருந்து விலகிவிட்டார் விக்ரம்.

Sep 25, 2025 - 10:46
 0  6
புதுமுக இயக்குநர் இயக்கத்தில் விக்ரம்

புதுமுக இயக்குநர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவிருப்பது உறுதியாகி இருக்கிறது.

‘மாவீரன்’ இயக்குநர் மடோன் அஸ்வின் மற்றும் ‘மெய்யழகன்’ பிரேம்குமார் ஆகியோரின் படங்களில் இருந்து விலகிவிட்டார் விக்ரம். இதனால் விக்ரமின் அடுத்த பட இயக்குநர் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால், அடுத்ததாக புதுமுக இயக்குநர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவிருப்பது உறுதியாகி இருக்கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist