ரத்த அழுத்தம் இருந்தால் ரமலான் நோன்பு இருக்கலாமா? மருத்துவர் சொல்லும் முக்கிய டிப்ஸ்!
கட்டாயம் மூன்று வேளை மாத்திரை உட்கொள்பவர்கள், கர்ப்பிணிகள் / முதல் ஆறுமாதம் பாலூட்டும் அன்னைகள் ஆகியோர் நோன்பு கடைபிடித்தால் அதற்கு முன்னரே மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.
What's Your Reaction?







