’மீசைய முறுக்கு 2’ படத்தினை நிராகரித்த தேவா
‘மீசைய முறுக்கு 2’ படத்தில் நடிக்க வந்த வாய்ப்பினை நிராகரித்திருக்கிறார் இசையமைப்பாளர் தேவா. ஹிப் ஹாப் ஆதி இயக்கி, நாயகனாக நடித்து வரும் படம் ‘மீசைய முறுக்கு 2’. இப்படத்தினை சுந்தர்.சி தயாரித்து வருகிறார்.

‘மீசைய முறுக்கு 2’ படத்தில் நடிக்க வந்த வாய்ப்பினை நிராகரித்திருக்கிறார் இசையமைப்பாளர் தேவா.
ஹிப் ஹாப் ஆதி இயக்கி, நாயகனாக நடித்து வரும் படம் ‘மீசைய முறுக்கு 2’. இப்படத்தினை சுந்தர்.சி தயாரித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. இப்படம் தொடர்பாக எந்தவொரு அறிவிப்பையும் படக்குழு வெளியிடவில்லை.
What's Your Reaction?







