’யாத்திசை’ இயக்குநர் இயக்கத்தில் சசிகுமார்

‘யாத்திசை’ இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் சசிகுமார் புதிய படமொன்றில் நடித்து வருகிறார். 2023-ம் ஆண்டு சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்ட படம் ‘யாத்திசை’.

Sep 30, 2025 - 11:00
 0  12
’யாத்திசை’ இயக்குநர் இயக்கத்தில் சசிகுமார்

‘யாத்திசை’ இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் சசிகுமார் புதிய படமொன்றில் நடித்து வருகிறார்.

2023-ம் ஆண்டு சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்ட படம் ‘யாத்திசை’. இதன் இயக்குநர் தரணி ராசேந்திரனின் அடுத்த படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவானது. இவர் தற்போது ஜே.கே ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வரும் படத்தினை இயக்கி வருகிறார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist