பிரான்ஸில் புதிய அரசு பதவி​யேற்​க எதிர்ப்பு: போராட்டத்தில் ஈடுபட்ட 200 பேர் கைது

பிரான்ஸ் நாடாளு​மன்​றத்​தில் 3 நாட்​களுக்கு முன்பு மேற்​கொள்​ளப்​பட்ட நம்​பிக்கை வாக்​கெடுப்​பில் பிரதமர் ஃபி​ரான்​சுவா பேரூ தோல்​வியடைந்த நிலை​யில், அவரது தலைமையிலான அரசு கவிழ்ந்​தது. 

Sep 11, 2025 - 16:56
 0  18
பிரான்ஸில் புதிய அரசு பதவி​யேற்​க எதிர்ப்பு: போராட்டத்தில் ஈடுபட்ட 200 பேர் கைது

பாரிஸ்: பி​ரான்ஸ் நாட்​டில் நடை​பெற்று வரும் போராட்​டங்​கள் தொடர்​பாக 200 பேரை போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர். பிரான்ஸ் நாடாளு​மன்​றத்​தில் 3 நாட்​களுக்கு முன்பு மேற்​கொள்​ளப்​பட்ட நம்​பிக்கை வாக்​கெடுப்​பில் பிரதமர் ஃபி​ரான்​சுவா பேரூ தோல்​வியடைந்த நிலை​யில், அவரது தலை​மையி​லான அரசு கவிழ்ந்​தது.

பிரான்ஸ் நாடாளு​மன்​றத்​தில் மொத்​தம் 577 உறுப்​பினர்​கள் உள்ள நிலை​யில், நம்​பிக்கை வாக்​கெடுப்​பில் பேரூக்கு எதி​ராக 364 உறுப்​பினர்​களும், ஆதர​வாக 194 உறுப்​பினர்​களும் வாக்​களித்​தனர்​.19 உறுப்​பினர்​கள் வாக்​கெடுப்பை புறக்​கணித்​த​னர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist