“பட்டியலின மக்கள் மீது திமுகவுக்கு அக்கறை இல்லை!” - குற்றச்சாட்டுகளை பட்டியலிடும் செ.கு.தமிழரசன்
அம்பேத்கரிய சிந்தனையுடன், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழக அரசியலில் களமாடிக் கொண்டு இருப்பவர் இந்திய குடியரசு கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன்.

அம்பேத்கரிய சிந்தனையுடன், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழக அரசியலில் களமாடிக் கொண்டு இருப்பவர் இந்திய குடியரசு கட்சித் தலைவர் செ.கு.தமிழரசன். 4 முறை எம்எல்ஏ.வாக இருந்த அனுபவம் கொண்ட தமிழரசன், தமிழக அரசியலின் லேட்டஸ்ட் கள நகர்வுகள் குறித்து ‘இந்து தமிழ் திசை’க்கு அளித்த பேட்டி.
தமிழகத்தில் பட்டியலின மக்களின் வாக்குகளை அதிகமாக அறுவடை செய்வது யார்?
What's Your Reaction?







