தமிழகத்தை குழந்தை தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்ற ஒன்றிணைவோம்: முதல்வர் ஸ்டாலின்

“தமிழ்நாட்டை குழந்தைத் தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்ற ஒன்றிணைந்து செயல்படுவோம்” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

Jun 11, 2025 - 15:57
 0  73
தமிழகத்தை குழந்தை தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்ற ஒன்றிணைவோம்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: “தமிழ்நாட்டை குழந்தை தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்ற ஒன்றிணைந்து செயல்படுவோம்” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “உலக குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகளின் ஓர் அங்கமான பன்னாட்டு தொழிலாளர் அமைப்பால் (ILO) அங்கீகரிக்கப்பட்ட இந்நாள், குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிராக விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் நோக்கில் கடைப்பிடிக்கப்படுகின்றது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist