தமிழகத்தில் குரூப்-4 தேர்வு மூலம் 30,000 காலிப் பணியிடங்களை நிரப்ப சீ்மான் வலியுறுத்தல்

குரூப்-4 தேர்வு மூலம் நடப்​பாண்​டில் 30 ஆயிரம் காலிப்​பணி​யிடங்​களை நிரப்ப தமிழக அரசு முன்வர வேண்​டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

Nov 24, 2025 - 17:04
 0  7
தமிழகத்தில் குரூப்-4 தேர்வு மூலம் 30,000 காலிப் பணியிடங்களை நிரப்ப சீ்மான் வலியுறுத்தல்

சென்னை: குரூப்-4 தேர்வு மூலம் நடப்​பாண்​டில் 30 ஆயிரம் காலிப்​பணி​யிடங்​களை நிரப்ப தமிழக அரசு முன்வர வேண்​டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

இதுகுறித்​து, அவர் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை: கடந்த 4 ஆண்​டு​களில் ஓய்​வு​பெற்​றோர் எண்​ணிக்கை அதி​கரித்​துள்​ளது. இதன் காரண​மாக, அரசுத் துறை​களில் உள்ள காலிப்​பணி​யிடங்​களும் 4 லட்​சத்​துக்​கும் மேல் உயர்ந்​துள்​ளது. அது​மட்​டுமின்றி இளைஞர்​கள் பலரும் அரசுப் பணி​யில் சேர முயன்று வரு​வ​தால் போட்​டித் தேர்​வர்​களின் எண்​ணிக்​கை​யும் லட்​சக்​கணக்​கில் அதி​கரித்​துள்​ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist