தனுஷ் நாயகி ஆகிறார் மமிதா பைஜு?

தனுஷ் நடிக்கவுள்ள புதிய படத்தில் நாயகியாக நடிக்க மமிதா பைஜுவிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். ஆனந்த் எல்.ராய் இயக்கி வரும் இந்திப் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ்.

Mar 19, 2025 - 17:11
 0  15
தனுஷ் நாயகி ஆகிறார் மமிதா பைஜு?

தனுஷ் நடிக்கவுள்ள புதிய படத்தில் நாயகியாக நடிக்க மமிதா பைஜுவிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள்.

ஆனந்த் எல்.ராய் இயக்கி வரும் இந்திப் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். அதனை முடித்துவிட்டு ‘போர் தொழில்’ இயக்குநர் விக்னேஷ்ராஜா இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க தனுஷ் திட்டமிட்டு இருக்கிறார். இதில் நாயகியாக நடிக்க மமிதா பைஜுவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். அவரும் படப்பிடிப்பு தேதிகள் சரியாக அமையும் பட்சத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist