அதிகரிக்கும் டெங்கு.. எப்படி தடுப்பது..? மருத்துவர் விளக்கம்..!
டெங்கு என்பது, கொசு மூலம் மனிதர்களுக்கு பரவும் வைரல் பாதிப்பாகும். பெரும்பாலும் பருவமழை மாற்றத்தின்போதே, இதன் பரவல் அதிகரித்து காணப்படுகிறது. DENV-1 முதல் DENV-4 வரையான வைரஸ்களால் பாதிக்கப்பட்ட ஏடிஸ் ஏஜிப்தி (Aedes Aegypti) வகை கொசுக்கள் மூலம் இந்த காய்ச்சல் பரவுகிறது.
What's Your Reaction?







