அடிக்கடி கொட்டாவி வருவதும் ஆபத்துதான்..எச்சரிக்கும் உடல்நல பிரச்சனைகள்
நம்மில் பலரும் கொட்டாவியை சோர்வு அல்லது தூக்கம் வருவதைக் குறிக்கும் ஒருவித இயற்கையான நிகழ்வாகவே கருதுகிறோம். ஆனால், அடிக்கடி, குறிப்பாக எந்த விதமான தெளிவான காரணமுமின்றி கொட்டாவி வருவது உடல் நலனில் உள்ள முக்கிய சிக்கல்களை சுட்டிக்காட்டும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
What's Your Reaction?







