‘கலாச்சாரத்தை சீரழிக்கும் படத்தைவிட ஆபாசப் படம் எவ்வளவோ மேல்’ - இயக்குநர் பேரரசு
கலாச்சாரத்தை சீரழிக்கும் படத்தை விட ஆபாச படம் எவ்வளவோ மேல் என்று இயக்குநர் பேரரசு காட்டமாக பேசியிருக்கிறார். ஆறுபடை புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் உருவாகியுள்ள படம் ‘வள்ளுவன்’.

கலாச்சாரத்தை சீரழிக்கும் படத்தை விட ஆபாச படம் எவ்வளவோ மேல் என்று இயக்குநர் பேரரசு காட்டமாக பேசியிருக்கிறார்.
ஆறுபடை புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் உருவாகியுள்ள படம் ‘வள்ளுவன்’. சங்கர் சாரதி இயக்கவுள்ள இப்படத்தில் சேத்தன் சீனு, ஆஸ்னா சாவேரி, சாய் தீனா, தீபா, கராத்தே ராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்துக் கொண்டார்கள்.
What's Your Reaction?







