சிரஞ்சீவிக்கு நாயகியாக நடிக்கிறேனா? - மாளவிகா மோகனன் மறுப்பு

சிரஞ்சீவிக்கு நாயகியாக நடிக்கவிருப்பதாக வெளியான செய்திக்கு மாளவிகா மோகனன் மறுப்பு தெரிவித்துள்ளார். பாபி இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் சிரஞ்சீவி.

Oct 31, 2025 - 10:37
 0  2
சிரஞ்சீவிக்கு நாயகியாக நடிக்கிறேனா? - மாளவிகா மோகனன் மறுப்பு

சிரஞ்சீவிக்கு நாயகியாக நடிக்கவிருப்பதாக வெளியான செய்திக்கு மாளவிகா மோகனன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

பாபி இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் சிரஞ்சீவி. கே.வி.என் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் முதற்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதில் நாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகின. இது இணையத்தில் வைரலானது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist