கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு: சிபிஐ விசாரணைக்கு பவர் கிரிட் அதிகாரிகள் ஆஜர்

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு தொடர்பாக கரூர் சுற்றுலா மாளிகையில் சிபிஐ விசாரணைக்கு தமிழ்நாடு பவர் கிரிட் அதிகாரிகள் 2 பேர் ஆஜராகினர்.

Nov 10, 2025 - 17:03
 0  4
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு: சிபிஐ விசாரணைக்கு பவர் கிரிட் அதிகாரிகள் ஆஜர்

கரூர்: கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு தொடர்பாக கரூர் சுற்றுலா மாளிகையில் சிபிஐ விசாரணைக்கு தமிழ்நாடு பவர் கிரிட் கார்ப்பரேஷன் அதிகாரிகள் 2 பேர் ஆஜராகினர்.

கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப். 27-ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவ்வழக்கை விசாரித்து வரும் சிபிஐ இதுதொடர்பாக 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி அக்.30-ம் தேதி முதல் கரூர் சுற்றுலா மாளிகையில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist