கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் அமர்ந்து தியானம் தொடங்கினார் பிரதமர் மோடி
கன்னியாகுமரி பகவதியம்மனை தரிசித்து, விவேகானந்தர் பாறையில் 3 நாள் தியானத்தை பிரதமர் மோடி நேற்று இரவு தொடங்கினார்
![கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் அமர்ந்து தியானம் தொடங்கினார் பிரதமர் மோடி](https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/05/31/xlarge/1257434.jpg)
நாகர்கோவில்: கன்னியாகுமரி பகவதியம்மனை தரிசித்து, விவேகானந்தர் பாறையில் 3 நாள் தியானத்தை பிரதமர் மோடி நேற்று இரவு தொடங்கினார். வான்வழி, கடல்வழி, தரைவழி என முப்படை பாதுகாப்பு கன்னியாகுமரியில் பலப்படுத்தப்பட்டுள்ளது.
மக்களவைக்கான இறுதி கட்ட தேர்தல் நாளை நடைபெறுகிறது. ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்நிலையில், 132 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள கன்னியாகுமரியில் கடல்நடுவே சுவாமி விவேகானந்தர் தியானம் செய்த பாறையில், பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி 45 மணிநேரத்துக்கு தியானம் மேற்கொள்கிறார்.
What's Your Reaction?
![like](https://dailytopnewz24.com/assets/img/reactions/like.png)
![dislike](https://dailytopnewz24.com/assets/img/reactions/dislike.png)
![love](https://dailytopnewz24.com/assets/img/reactions/love.png)
![funny](https://dailytopnewz24.com/assets/img/reactions/funny.png)
![angry](https://dailytopnewz24.com/assets/img/reactions/angry.png)
![sad](https://dailytopnewz24.com/assets/img/reactions/sad.png)
![wow](https://dailytopnewz24.com/assets/img/reactions/wow.png)