’எஸ்.டி.ஆர் 49’ இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தம்?
'எஸ்.டி.ஆர் 49’ படத்தின் இசையமைப்பாளராக அனிருத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள படம் ‘எஸ்.டி.ஆர் 49’.

’எஸ்.டி.ஆர் 49’ படத்தின் இசையமைப்பாளராக அனிருத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள படம் ‘எஸ்.டி.ஆர் 49’. முழுக்க வடசென்னை பின்னணியில் இக்கதையினை உருவாக்கி இருக்கிறார் வெற்றிமாறன். தாணு தயாரிக்கவுள்ள இப்படத்தின் ப்ரோமோ அக்டோபர் 4-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இதன் இசையமைப்பாளராக அனிருத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
What's Your Reaction?







