இணையத்தில் கிண்டலுக்கு ஆளான ‘மாஸ் ஜாத்ரா’ படக்குழு

ரவி தேஜா நடிப்பில் வெளியாகியுள்ள ‘மாஸ் ஜாத்ரா’ படக்குழுவினர் இணையத்தில் கடும் கிண்டலுக்கு ஆளாகி இருக்கிறார்கள். பானு போகவரப்பு இயக்கத்தில் ரவி தேஜா, ஸ்ரீலீலா, நவீன் சந்திரா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மாஸ் ஜாத்ரா’

Nov 4, 2025 - 14:56
 0  8
இணையத்தில் கிண்டலுக்கு ஆளான ‘மாஸ் ஜாத்ரா’ படக்குழு

ரவி தேஜா நடிப்பில் வெளியாகியுள்ள ‘மாஸ் ஜாத்ரா’ படக்குழுவினர் இணையத்தில் கடும் கிண்டலுக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

பானு போகவரப்பு இயக்கத்தில் ரவி தேஜா, ஸ்ரீலீலா, நவீன் சந்திரா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘மாஸ் ஜாத்ரா’. இப்படத்துக்கு ஆரம்பத்தில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. நீண்ட நாட்கள் கழித்து ரவி தேஜா நடிப்பில் வெளியாகும் முழுநீள கமர்ஷியல் படம் என்று விளம்பரப்படுத்தப்பட்டது. இப்படத்தினை தயாரித்து வெளியிட்டார் நாக வம்சி.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist