‘எஃப்1’ படம் இங்கு எப்படி ஓடுகிறது? - அனுராக் காஷ்யப் கேள்வி
பிரபல இந்தி திரைப்பட இயக்குநரும் நடிகருமான அனுராக் காஷ்யப், தமிழில் இமைக்கா நொடிகள், மகாராஜா உள்பட சில படங்களில் நடித்துள்ளார்.

பிரபல இந்தி திரைப்பட இயக்குநரும் நடிகருமான அனுராக் காஷ்யப், தமிழில் இமைக்கா நொடிகள், மகாராஜா உள்பட சில படங்களில் நடித்துள்ளார்.
அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: கடந்த காலத்தில், குறைவான திரையரங்குகள் இருந்தன. ஆனால் ஒரு படம் நன்றாக இருக்கிறது என்றால், அது வாய்மொழியாகவே பரவி வெற்றி பெற்றது. இன்று நிலைமை மாறிவிட்டது. அதிகமாக விளம்பரப்படுத்துகின்றனர்.
What's Your Reaction?