இந்தியர்கள் மட்டும் ஏன் பால் கலந்து டீ குடிக்கிறார்கள் தெரியுமா..?
உலகின் பெரும்பாலான நாடுகளில் தேநீர் பருகுவது என்பது ஒரு சடங்கு போன்றது. தேயிலையை தண்ணீரில் மெதுவாக ஊறவைத்து, சில சமயங்களில் எலுமிச்சை சேர்த்தோ, அரிதாக பால் கலந்தோ தேநீர் பருகுவார்கள்.
What's Your Reaction?







