அமெரிக்காவில் 33 ஆண்டுக்கு பிறகு அணு ஆயுத சோதனை: அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு

அமெரிக்​கா​வில் மீண்​டும் அணு ஆயுத சோதனை நடத்​தப்​படும் என்று அந்த நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறி​வித்​துள்​ளார்.

Nov 4, 2025 - 14:55
 0  5
அமெரிக்காவில் 33 ஆண்டுக்கு பிறகு அணு ஆயுத சோதனை: அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன்: அமெரிக்​கா​வில் மீண்​டும் அணு ஆயுத சோதனை நடத்​தப்​படும் என்று அந்த நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறி​வித்​துள்​ளார்.

கடந்த 1945-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி அமெரிக்​கா​வில் முதல் அணு ஆயுத சோதனை நடத்​தப்​பட்​டது. அந்த நாடு இது​வரை 1,054 அணு ஆயுத சோதனை​களை நடத்தி உள்​ளது. கடைசி​யாக கடந்த 1992-ம் ஆண்டு செப்​டம்​பர் 23-ம் தேதி அமெரிக்​கா​வின் நெவாடா அணு சக்தி சோதனை நடத்​தியதில் பூமிக்​கடி​யில் 2,300 அடி ஆழத்​தில் சோதனை நடத்​தப்​பட்​டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist