​பாக். ராணுவ தாக்​குதல்: பலுசிஸ்​தானில் 18 போராளி​கள் உயி​ரிழப்பு

பாகிஸ்​தானின் பலுசிஸ்​தான் மாகாணத்​தில் அந்​நாட்டு ராணுவ தாக்​குதலில் 18 போராளி​கள் உயி​ரிழந்​தனர்.

Nov 4, 2025 - 14:55
 0  10
​பாக். ராணுவ தாக்​குதல்: பலுசிஸ்​தானில் 18 போராளி​கள் உயி​ரிழப்பு

கராச்சி: பாகிஸ்​தானின் பலுசிஸ்​தான் மாகாணத்​தில் அந்​நாட்டு ராணுவ தாக்​குதலில் 18 போராளி​கள் உயி​ரிழந்​தனர்.

உளவுத் தகவலின் அடிப்​படை​யில் பலுசிஸ்​தானின் குவெட்டா மாவட்​டம், சில்​டன் மலைத்​தொடரிலும், கெச் மாவட்​டத்​தின் புலே​டா​விலும் பாகிஸ்​தான் ராணுவம் புதன்​கிழமை இரவு தேடு​தல் பணி மேற்​கொண்​டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist