அமெரிக்க ராணுவத்தை உளவு பார்த்த வழக்கு முடிந்தது: ஆஸ்திரேலியா திரும்பினார் ஜூலியன் அசாஞ்சே
அமெரிக்க ராணுவ ரகசியங்களை உளவு பார்த்த வழக்கில் விடுவிக்கப்பட்டதையடுத்து, விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே நேற்று தனி விமானம் மூலம் ஆஸ்திரேலியா திரும்பினார்
கான்பெரா: அமெரிக்க ராணுவ ரகசியங்களை உளவு பார்த்த வழக்கில் விடுவிக்கப்பட்டதையடுத்து, விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே நேற்று தனி விமானம் மூலம் ஆஸ்திரேலியா திரும்பினார்.
அமெரிக்க ராணுவத்தின் போர்குற்றம், மனித உரிமை மீறல், ஊழல் தொடர்பான ரகசிய ஆவணங்களை ஹேக் செய்து விக்கிலீக்ஸ் இணையதளத்தில் அதன் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே வெளியிட்டது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
What's Your Reaction?