Walking vs Running | 45 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வதைவிட ரன்னிங் சிறந்ததா? பதில் சொல்கிறார் மருத்துவர்!
ஓடுதலின்போது மூட்டுகள் பலவீனமடையும் என்றும், இதயம் பாதிக்கப்படும் என்றும் சிலர் அச்சப்படுவதுண்டு. இது உண்மையா? வாக்கிங் Vs ரன்னிங்... இரண்டில் எது சிறந்தது?
What's Your Reaction?







