Salman Khan 60 | “5 வேளை சாப்பாடு, 6 நாள் வொர்க்-அவுட்; கூடவே...” - சல்மான் கானின் ஃபிட்னெஸ் சீக்ரெட் இதுதானா?
60 வயதிலும் சல்மான் கான் 5 வேளை உணவு சாப்பிட்டு தன் உடலை உடற்பயிற்சி மூலம் ஃபிட்டாக வைத்துள்ளது, இணையவாசிகளை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
What's Your Reaction?







