நார்மல் டெலிவரியை அதிகமாக விரும்பும் கர்ப்பிணிப் பெண்கள்.. ஏன்?
இன்றைய காலகட்டத்தில் பெண்கள் தங்களுடைய உடலை முழுவதுமாக புரிந்து கொண்டு, குழந்தையை பெற்றுக் கொள்வதற்கான பல்வேறு ஆப்ஷன்கள் பற்றி தெரிந்து, குழந்தையை பிரசவிக்கும் செயல்முறையில் ஈடுபாட்டுடன் இருப்பதற்கு தங்களை தயார்படுத்தி கொள்கின்றனர்.
What's Your Reaction?







