ORS vs இளநீர் : நீரிழப்பை சமாளிக்க சரியான தேர்வு எது..?
நீரேற்றமாக இருப்பது உடலின் செயல்பாட்டிற்கு மிகவும் அவசியமானது. ஆனால், வெறுமென தண்ணீர் குடிப்பது மட்டும் போதாது. வியர்வை, சிறுநீர் மற்றும் ஆவியாதல் மூலமாக நம் உடலில் இருந்து நீர் வெளியேற்றப்படுகிறது, அதனுடன் முக்கிய தாதுக்களையும் நாம் இழக்கிறோம். இதனால், உடலில் எலக்ட்ரோலைட்டுகளின் அளவு குறைந்து, உடல் பலவீனம், தலைச்சுற்றல், வறட்சி மற்றும் நீரிழப்பு போன்ற சிக்கல்கள் ஏற்படுகிறது.
What's Your Reaction?







