நீண்ட ஆயுள் வேண்டுமா..? 101 வயது முதியவர் பகிரும் 7 டிப்ஸ்..!
101 வயதான சை லிபர்மேன், தனது நீண்ட ஆயுளுக்கு முக்கியமான காரணம் புகைப்பிடிக்காமல் இருப்பதுதான் என்கிறார். அவரது நண்பர்களிடையே புகைப்பிடிக்கும் பழக்கம் பரவலாக இருந்த போதும் இளம் வயதிலிருந்தே இதை தவிர்த்து வந்துள்ளார். சமீபத்தில் பிரபல பத்திரிக்கையான தி வாஷிங்டன் போஸ்டில், நீண்ட ஆயுளுக்கு பங்களிக்கும் டிப்ஸ் குறித்த இவரது கட்டுரை வெளியாகியுள்ளது.
What's Your Reaction?







