Exclusive | என்.டி.ஏ.வில் அமமுகவுக்கு தொகுதி ஒதுக்கீடு? – டிடிவி தினகரன் ஓப்பன் டாக்
என்.டி.ஏ. கூட்டணியில் இணைந்துள்ள அமமுகவுக்கு தொகுதி பங்கீடு முடிவானதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நியூஸ்18க்கு பிரத்யேகமாக பதில் கொடுத்துள்ளார்.
What's Your Reaction?







