அதீத ஹெட்செட் பயன்பாட்டால் ஒருபக்க செவித்திறனை இழந்த பெண்!
NIH வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 85 dB அல்லது அதற்கு மேற்பட்ட சத்தங்களை இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக வெளிப்படுத்துவது காதுக்கு சேதத்தை ஏற்படுத்தும். எனவே சவுண்ட் லெவல்களை 70 dB ஆக வைத்திருப்பது சிறந்தது.
What's Your Reaction?







