இந்த நோய் பாதிப்பில் உலகளவில் 2-வது இடத்தில் இந்தியா!

2023 ஆம் ஆண்டில் இந்தியாவில் 138 மில்லியன் பேர் நாள்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் இந்தியா, சீனாவுக்கு (152 மில்லியனுக்கு) அடுத்தபடியாக உலகளவில் அதிக நோயாளிகள் கொண்ட நாடுகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

Nov 10, 2025 - 17:04
 0  11

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist