‘வேற்றுமொழியில் படம் பண்ணுவது மாற்றுத் திறனாளி போல் உணர வைக்கிறது’ - ஏ.ஆர்.முருகதாஸ்

வேற்று மொழியில் படம் பண்ணுவது மாற்றுத் திறனாளியைப் போல உணர வைப்பதாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார். 

Jul 30, 2025 - 16:58
 0  47
‘வேற்றுமொழியில் படம் பண்ணுவது மாற்றுத் திறனாளி போல் உணர வைக்கிறது’ - ஏ.ஆர்.முருகதாஸ்

வேற்று மொழியில் படம் பண்ணுவது மாற்றுத் திறனாளியைப் போல உணர வைப்பதாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் நடிப்பில் வெளியான படம் ‘சிக்கந்தர்’. இப்படம் பெரும் தோல்வி படமாக அமைந்தது. இப்படக்குழுவினரை பலரும் கடுமையாக விமர்சித்திருந்தார்கள். இதனிடையே தற்போது வேறு மொழியில் படம் பண்ணுவது மாற்றுத்திறனாளிக்கு சமம் என்று தெரிவித்துள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist