ரஜினிகாந்த், அமிதாப் பச்சனின் நடிப்பு பயிற்சியாளர் கே.எஸ்.நாராயணசாமி மறைவு - பிரபலங்கள் அஞ்சலி

தூர்தர்ஷன் முன்னாள் இயக்குநரும், ரஜினிகாந்தின் நடிப்பு பயிற்சியாளருமான கே. எஸ். நாராயணசாமி காலமானார். அவருக்கு வயது 92.

Nov 18, 2025 - 13:31
 0  4
ரஜினிகாந்த், அமிதாப் பச்சனின் நடிப்பு பயிற்சியாளர் கே.எஸ்.நாராயணசாமி மறைவு - பிரபலங்கள் அஞ்சலி

தூர்தர்ஷன் முன்னாள் இயக்குநரும், ரஜினிகாந்தின் நடிப்பு பயிற்சியாளருமான கே. எஸ். நாராயணசாமி காலமானார். அவருக்கு வயது 92.

தூர்தர்ஷன் தொலைக்காட்சியின் முன்னாள் இயக்குநராகவும், திரைப்படக் கல்லூரியின் இயக்குநராகவும் பணியாற்றி பல நடிகர்களை உருவாக்கிய கோபாலி என்று அழைக்கப்பட்ட கே.எஸ். நாராயணசாமி இன்று அதிகாலை காலமானார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist