பேச்சு வழக்குகள் சொல்லிக் கொடுத்த குருமார்கள்! - பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 7

என்​னுடைய மந்​திர​வாதி நண்​பன் ரவி, ஏதோ செய்த சேட்​டைக்​காக நயி​னார் ஆசிரியர் அடித்​து​விட்​டார். நாங்​கள் வீட்​டுக்கு போன பின் விளை​யாடு​வதற்​காக மீண்​டும் ஸ்கூல் மைதானத்​துக்கு வந்​தோம்.

Nov 18, 2025 - 13:31
 0  4
பேச்சு வழக்குகள் சொல்லிக் கொடுத்த குருமார்கள்! - பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 7

என்​னுடைய மந்​திர​வாதி நண்​பன் ரவி, ஏதோ செய்த சேட்​டைக்​காக நயி​னார் ஆசிரியர் அடித்​து​விட்​டார். நாங்​கள் வீட்​டுக்கு போன பின் விளை​யாடு​வதற்​காக மீண்​டும் ஸ்கூல் மைதானத்​துக்கு வந்​தோம். இவன் அங்கு நின்​றிருந்​தான்! “என்​னடா இங்க நிற்​கிற? என்று கேட்​டோம். “இல்​ல​டா, நயி​னார் வாத்​யார் என் தலை​யில அடிச்​சிட்​டார். அதனால ஹெட்​மாஸ்​டர்​கிட்ட கம்ப்​ளைன்ட் பண்ண போறேன், அதுக்​குத்​தான் நிற்​கிறேன். என் தலை​யில ரத்​தம் வருதா பாரு?” என்று கேட்​டான்.

நான் பார்த்த போது ஒரு துளி ரத்​தமில்​லை! அவனை பயமுறுத்​து​வதற்​காக ‘என்​னடா இவ்​வளவு ரத்​தம்” என்று சொன்​னேன். அதை நிஜம் என்று நம்​பி, ‘ஹெட் மாஸ்​டர்​கிட்ட கம்ப்​ளைன்ட் பண்​ணி, இனி அவர் யாரை​யும் அடிக்க விடாம பண்​றேன்” என்று காத்​திருந்​தான். “சரி, போ, உள்ள போலாம் போ” என்று சொன்​னேன். அவன், “இரு​டா... கொஞ்​சம் அழுதுக்​கிறேன்” என்று ரிகர்​சல் பார்த்​தான். பிறகு கண்​ணீரோடு அவர் அறைக்​குள் நுழைந்​தான். அங்கு அவர் இல்​லை. பின் கதவு வழி​யாக ஏற்​கெனவே வீட்​டுக்கு சென்றிருந்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist