மெடிக்கல் க்ரைம் காட்சிகள்.. கௌரி கிஷனின் ‘அதர்ஸ்’ பட ட்ரெய்லர்!

கௌரி கிஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘அதர்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மெடிக்கல் க்ரைம் த்ரில்லர் பாணியில் இந்தப் படம் உருவாகியுள்ளதை காட்சிகள் உணர்த்துகின்றன. கௌரி கிஷன், ஆதித்யா மாதவன், முனிஷ்காந்த், அஞ்சு குரியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். படத்தை அறிமுக இயக்குநர் அபின் ஹரிஹரன் இயக்கியுள்ளார்.

Oct 31, 2025 - 10:37
 0  3

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist