குளிர்காலத்தில் முள்ளங்கியை சாப்பிடுவதால் உடலுக்கு இவ்வளவு நன்மையா ?

முள்ளங்கியில் வைட்டமின் சி, பொட்டாசியம், கால்சியம், நார்ச்சத்து, குளுக்கோசினோலேட்டுகள், வைட்டமின் B7 மற்றும் பல ஆக்ஸிஜனேற்றங்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதோடு, செரிமானத்தை மேம்படுத்தி, கல்லீரலுக்கு நச்சு நீக்கம் செய்ய உதவுகிறது.

Oct 31, 2025 - 10:37
 0  8

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist