தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

அகவை முதிர்ந்த தமிழறிஞர்​கள் அரசின் சார்​பில் மாதம்​தோறும் ரூ.8,000 உதவித்​தொகை பெற விண்​ணப்​பிக்​கலாம் என்று தமிழ் வளர்ச்​சித் துறை தெரி​வித்​துள்​ளது.

Sep 30, 2025 - 10:59
 0  11
தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

சென்னை: அகவை முதிர்ந்த தமிழறிஞர்​கள் அரசின் சார்​பில் மாதம்​தோறும் ரூ.8,000 உதவித்​தொகை பெற விண்​ணப்​பிக்​கலாம் என்று தமிழ் வளர்ச்​சித் துறை தெரி​வித்​துள்​ளது.

இதுகுறித்து தமிழ் வளர்ச்​சித் துறை வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: அகவை முதிர்ந்த தமிழறிஞர்​களுக்கான உதவித்​தொகை பெறுவதற்கான விண்​ணப்​பப் படிவத்தை www.tamilvalarchithurai.tn.gov.in என்ற வலை​தளத்​தில் பதி​விறக்​கம் செய்யலாம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist