சிறுத்தைகளுக்காக சீறிய பொன்முடி! - மீண்டும் புகைய ஆரம்பிக்கும் விழுப்புரம் திமுக விவகாரம்

தேர்​தல் சமயத்​தில் தேவையற்ற மனக்​கசப்​பு​கள் வேண்​டாம் என்​ப​தற்​காகவே முன்​னாள் அமைச்​சர் பொன்​முடியை மீண்​டும் துணைப் பொதுச்​செய​லா​ள​ராக்​கி​னார் ஸ்டா​லின்.

Nov 13, 2025 - 10:11
 0  1
சிறுத்தைகளுக்காக சீறிய பொன்முடி! - மீண்டும் புகைய ஆரம்பிக்கும் விழுப்புரம் திமுக விவகாரம்

தேர்​தல் சமயத்​தில் தேவையற்ற மனக்​கசப்​பு​கள் வேண்​டாம் என்​ப​தற்​காகவே முன்​னாள் அமைச்​சர் பொன்​முடியை மீண்​டும் துணைப் பொதுச்​செய​லா​ள​ராக்​கி​னார் ஸ்டா​லின். ஆனால், பொன்​முடிக்​கும் விழுப்​புரம் மத்​திய மாவட்ட திமுக செய​லா​ள​ரான லட்​சுமணன் எம்​எல்​ஏ-வுக்​கும் இடை​யில் மீண்​டும் உரசல் ஆரம்​பித்​து​விட்​டது.

எஸ்​ஐஆரைக் கண்​டித்து இண்​டியா கூட்​டணி சார்​பில் விழுப்​புரத்​தி​லும் 11-ம் தேதி கண்டன ஆர்ப்​பாட்​டம் நடை​பெற்​றது. இது லட்​சுமணனின் மத்​திய மாவட்ட எல்​லைக்​குள் வந்​த​தால் இதற்​கான ஏற்​பாடு​களை அவரே முன்​னின்று கவனித்​தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist