ராம் கோபால் வர்மாவின் ஹாரர் படத்தில் ரம்யா கிருஷ்ணன்!

ராம் கோபால் வர்மா அடுத்து இயக்கும்  ஹாரர் திரைப்படம், ‘போலீஸ் ஸ்டேஷன் மே பூத்'.

Nov 4, 2025 - 14:56
 0  3
ராம் கோபால் வர்மாவின் ஹாரர் படத்தில் ரம்யா கிருஷ்ணன்!

ராம் கோபால் வர்மா அடுத்து இயக்கும் ஹாரர் திரைப்படம், ‘போலீஸ் ஸ்டேஷன் மே பூத்'. இதில் மனோஜ் பாஜ்பாய், ஜெனிலியா தேஷ்முக் ஆகியோர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கியது.

ஷூல், சத்யா, சர்க்கார் 3 படங்களுக்குப் பிறகு ராம் கோபால் வர்மா படத்தில் இணைந்துள்ளார் மனோஜ் பாஜ்பாய். இந்நிலையில், இப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் இணைந்துள்ளார். அவருடைய முதல் தோற்றத்தை ராம் கோபால் வெளியிட்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist