ராமநாதசுவாமியை தரிசிக்க வந்த நடிகர் ரோபோ சங்கரின் குடும்பம்.. மனமுருகி சுவாமி தரிசனம் !
நடிகர் ரோபோ சங்கரின் மனைவி மற்றும் மகள் ராமேஸ்வரம் வருகை தந்து ராமநாதசுவாமி கோவிலில் தீர்த்தங்களில் நீராடி, சுவாமி தரிசனம் செய்தனர். கோவிலுக்கு வருகை தந்த பக்தர்கள் சூழ்ந்து செல்ஃபி புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்தனர்.
What's Your Reaction?







