விஜய்யை தொடர்ந்து தனுஷ்: ஹெச்.வினோத் முடிவு

‘ஜனநாயகன்’ படத்தைத் தொடர்ந்து தனுஷ் படத்தை இயக்க முடிவு செய்திருக்கிறார் ஹெச்.வினோத். ‘ஜனநாயகன்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது.

Jun 11, 2025 - 15:59
 0  93
விஜய்யை தொடர்ந்து தனுஷ்: ஹெச்.வினோத் முடிவு

‘ஜனநாயகன்’ படத்தைத் தொடர்ந்து தனுஷ் படத்தை இயக்க முடிவு செய்திருக்கிறார் ஹெச்.வினோத்.

‘ஜனநாயகன்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளை முடித்துவிட்டாலும், இதர நடிகர்களின் காட்சிகள் இன்னும் சில நாட்கள் இருக்கிறது. அத்துடன் இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தவுள்ளது படக்குழு. கே.வி.என் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தினை ஹெச்.வினோத் இயக்கியிருக்கிறார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist