மெனோபஸ் அறிகுறிகளைக் குறைக்க உதவும் எளிய வழி : ஆய்வில் கண்டுபிடிப்பு..
பல அறிகுறிகளுக்கு ஹார்மோன் சிகிச்சை மிகவும் பயனுள்ளதாக இருந்தாலும், எல்லோரும் அதைப் பயன்படுத்த முடியாது. இந்நிலையில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு புதிய ஆராய்ச்சியில் இந்த பிரச்சனைக்கு ஒரு எளிய தீர்வு கண்டறியப்பட்டுள்ளது.
What's Your Reaction?







