மீனவர்கள் கைப்பக்குவத்தில்.... கமகமக்கும் மொச்சை பயறு கருவாட்டு குழம்பு.. ரெசிபி இதோ !
கருவாட்டு குழம்பு என்றாலே தனி சுவை தான். இதில் மொச்சை பயிர் சேர்த்து தனுஷ்கோடி மீனவர்கள் கைபக்குவத்தில் வைக்கப்படும் மொச்சைபயிர் கருவாட்டு குழம்பு தனி டேஸ்ட் இருக்கும்.
What's Your Reaction?







