சேலம் மண்ணின் பெருமை... ஓமலூர் வரி கத்தரி... இதன் சிறப்பு தெரியுமா ?
ஓமலூர் வரி கத்தரி தனது பாரம்பரிய தன்மை, சிறந்த சுவை மற்றும் நல்ல மகசூல் திறன் காரணமாக விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் மதிப்புமிக்க கத்தரி வகையாகும்.
What's Your Reaction?







