‘பாகுபலி’ கார்ட்டூன் கேரக்டருக்கு தோனியின் சாயல்: ராஜமவுலி விளக்கம்
‘பாகுபலி: கிரவுன் ஆஃப் பிளட்’ அனிமேஷன் தொடரில் பாகுபலி கதாபாத்திரத்தின் முகம் தோனியின் சாயலில் இருப்பது குறித்து இயக்குநர் ராஜமவுலி விளக்கமளித்துள்ளார்.
ஹைதராபாத்: ‘பாகுபலி: கிரவுன் ஆஃப் பிளட்’ அனிமேஷன் தொடரில் பாகுபலி கதாபாத்திரத்தின் முகம் தோனியின் சாயலில் இருப்பது குறித்து இயக்குநர் ராஜமவுலி விளக்கமளித்துள்ளார்.
ராஜமவுலி இயக்கத்தில் 2015ஆம் ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘பாகுபலி’. இதனைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகமும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் கதாபாத்திரங்களை வைத்து ‘பாகுபலி: கிரவுன் ஆஃப் பிளட்’ என்ற பெயரில் அனிமேஷன் வெப் தொடர் உருவாகியுள்ளது.
What's Your Reaction?