பாகிஸ்தானுக்கு கூடுதல் நிதி: ஐஎம்எஃப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்

கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது பாகிஸ்தான். சர்வதேச செலாவணி நிதியம் மற்றும் நட்பு நாடுகளின் நிதி உதவி மூலம் பொருளாதார நெருக்கடியை அந்த நாடு சமாளித்து வருகிறது.

May 28, 2024 - 12:43
 0  3
பாகிஸ்தானுக்கு கூடுதல் நிதி: ஐஎம்எஃப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்

இஸ்லாமாபாத்: கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது பாகிஸ்தான். சர்வதேச செலாவணி நிதியம் மற்றும் நட்பு நாடுகளின் நிதி உதவி மூலம் பொருளாதார நெருக்கடியை அந்த நாடு சமாளித்து வருகிறது.

சர்வதேச செலாவணி நிதியத்திடமிருந்து (ஐஎம்எஃப்) பாகிஸ்தான் 3 பில்லியன் டாலர் நிதி உதவியை ஏற்கெனவே பெற்றுள்ளது. இந்நிலையில் கூடுதலாக, 6 பில்லியன் டாலர் முதல் 8 பில்லியன் டாலர் வரையில் நிதி உதவி கேட்டு பாகிஸ்தான் கோரிக்கை விடுத்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

admin Journalist