தினமும் சர்க்கரைவள்ளி கிழங்கு சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா..?
சர்க்கரைவள்ளிக் கிழங்கில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன, அவை நமது ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதில் நீர், கார்போஹைட்ரேட்டுகள், ப்ரோடீன், நார்ச்சத்து, பொட்டாசியம், மாங்கனீசு போன்ற மினெரல்கள் மற்றும் அத்தியாவசிய வைட்டமின்கள் ஏ, பி6, சி மற்றும் ஈ ஆகியவை உள்ளன.
What's Your Reaction?







